இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடேசன்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன்பிள்ளை-பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நடேசபிள்ளை- பாப்பம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பழனியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பாப்பாத்தி அம்மாள், செல்லம்மாள், சண்முகம்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,சிவகாமி (இந்தியா), ரவீந்திரன் (Wellawatta Pharmacy), ராகவன் (Sterling Enterprises), தேவராஜன் (Alpine Air Condition-Wellawatta) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்ற கலைச்செல்வன், ஜெயந்தி, கீர்த்திகா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுஷா, பிரகாஷ், ஆதர்ஷன் (அவுஸ்திரேலியா), யஸ்வந்தன், லக்ஷிதா, ஶ்ரீ திவேஸ், கனிஸ்யா, வருணவி, ாித்விகன் ஆகியோரின் தாத்தாவும்,மேதன்ஸ், கியாரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவுமாவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...