யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜாஎலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசர் சிவயோகசுந்தரம் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசர் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோபர் நியூமன் – பெறில் நியூமன் தம்பதியினரின் அன்பு மருமகனும்,எஸ்தர் (ஜாஎல) அவர்களின் அன்புக் கணவரும்,சிவஞானசுந்தரம் (கனடா), சிவகாம்பிகை, கமலாம்பிகை (ஆச்சி), இராஜேஸ்வரி (பவானி ரீச்சர்), சிவராஜசுந்தரம் (அபுதாபி), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவசுரேஸ் (ஜாஎல), சிவசுரேஷினி (லண்டன்), சிவநரேந்திரன் (Colombo Assistant General Manager – Head of Broken Sales of Allianz Insurance Lanka Ltd) ஆகியோரின் அன்புத் தந்தையும்,றீற்ரா (ஜாஎல), பிரதீபன் (லண்டன்), சாதனா (ஜாஎல) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சொமேஸ், சலோம், அயோன், ஹரிஷ், பவிஷா, எமிஷியா, எவொன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...