Popular

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கோண்டாவில் மேற்கு, மகாத்மா வீதி அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகையா துரைராஜா அவர்கள்14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகையா-கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,கோண்டாவில் மேற்கு காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜகெளரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,அனோசங்கர், றெஜிசங்கர், விஜிசங்கர், உதயசங்கர், துஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பற்குணராஜா (முத்துலிங்கம்), விக்கினராசா (சிவலிங்கம்), மற்றும் பத்மராணி, சிறிகாந்தா, ஜெயந்திமாலா, வசந்தகுமார் (ரஞ்சன்), ஜெயக்குமார், யோகராணி, காலஞ்சென்ற உருத்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராசேந்திரம், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவா, செளந்தரி, ஜெயம், கலாநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *