யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கதிரவேலு அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – ரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நாகநாதி, நாகறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,ஐக்கி, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நினா, உனா, மயோன், லிசான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தில்லைநாதன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
