Popular

யாழ்  சண்டிலிப்பாய் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், ஓய்வுபெற்ற யாழ்ப்பாண புகையிரத அதிபரும், மானிப்பாய்  பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  நாகலிங்கம் சின்னத்தம்பி தம்பிராஜா அவர்கள் 12-02-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு சின்னத்தம்பி(றெஜிஸ்டார்) சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,  காலஞ்சென்றவர்களான  திரு கனகரத்தினம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும், வாசுகி அவர்களின் பாசமிகு தந்தையும், சிவராஜா அவர்களின் மதிப்புக்குரிய மாமனும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவலட்சுமி, ராஜேந்திரம், யோகேஸ்வரி, சிவலோகசுந்தரம், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அவர்கள் வழியில்  காலம்சென்றவர்களான  தியாகராஜா, நடராஜா, நமசிவாயகம் மற்றும் சுகுணா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் , அத்துடன் இவர் மனைவி வழி விக்னேஸ்வரி, காலஞ்சென்றவர்களான  விமலேஸ்வரி, கஜேந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 28, 2024
  • Time of Funeral: 28th February 2024 from 10:30 AM - 12:30 PM
  • Time the Cortege Leaves: 28th February 2024 at 1:45pm

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *