Popular

யாழ். ஆலங்குழாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல- 08, 2ம் குறுக்கு தெரு, கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சோதிநாதன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கதிராத்தை தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் விமலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சின்னக்குட்டி பாக்கியம் (முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,கலாநிதி, தயாநிதி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷ்யந்தன், பிரதாபன், சிவஞானம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,குமரேசன், தாரணி, சுமுகன், மேதினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *