Popular

யாழ் அச்சுவேலி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் தங்கராஜா அவர்கள் 28-07-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார் நாகலிங்கம் பொன்னு தம்பதியரின் பாசமிகு புதல்வரும்,
செல்லத்துரை பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா, விஜிதா, ஜெகதா, மதினிகா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
காலஞ்சென்றவர்களான  தம்பிராசா, சின்னாராசா மற்றும் அன்னாராசா, இந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வைத்தீஸ்வர, சிவபாதம், சீலன், சுந்தர், ஈசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சானுஜன், சாமந்தி, லதுர்ஜா, அதிஆ்வர், சுவாதி, அபிஷேகா, மித்ரா, சிபி, ஆரியன், மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் தெஹிவளை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நேற்று 29-07-2023ம் திகதி சிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 7.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று 30-07-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.30 மணிக்கு தெஹிவளை மயானத்தில் தகனம் செய்யப்பட்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *