Popular

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், இல-15 1/4, இனிசியம் வீதி, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் இராமச்சந்திரன் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நடராஜா – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,இராமேஷ்வரன், கீதா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவாஞ்சலி, குகன், மாதுமை ஆகியோரின் பிரியமுள்ள மாமனாரும்,ரவுஷன், ரக்‌ஷா, அஸ்மிதா, கண்ணன், அமலி, அமரிஷ் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 18, 2025
  • Time of Funeral: 18-09-2025, from 8.30am to 1:00pm
  • Time the Cortege Leaves: 18-09-2025,at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *