fbpx
Popular

யாழ் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட  ருவன்வெல்ல நாகமுத்து அன்சன்ஸ் உரிமையாளரும், சமாதான நீதவானும் ஆகிய நாகமுத்து நவரட்ணம் அவர்கள் 03-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து-தெய்வானை தம்பதியரின்மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம்-மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சிவகாமசுந்தரியின் (ராதா) அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நடராஜா, நாகம்மா, மற்றும் சுந்தரலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஸ்ரீநவரட்ணராஜா, ஸ்ரீநவசஜேந்திரன், நந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மங்கையற்கரசி, அகிலா, இரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆதித்யா, சயந்தன், கௌதமன், கிருஷ்ணா, கொன்ஸி, மாறன், மிதுன் ஆகியோரின் தாத்தாவும்,
 
கீர்த்தன்யா, சஞ்சயின் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-07-2022ம் திகதி செவ்வாய்கிழமை நாளை முற்பகல் 11.00 மணியளவில் பார்வையின் பின் இறுதிக்கிரியைகள் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று அதே

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 11.00 am - 3:00pm on Tuesday 05-07-2022
  • Time the Cortege Leaves: 5:00pm
  • Location of Remains: Mahinda Florists Galkissa (Mt. Lavinia)
  • Funeral Location: Galkissa Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...