• ජනවාරි 21, 2024 10:18 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ்ப்பாணம் கச்சேரியடி பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய திரு. நாகராசா கோகுலராஜன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கனகலிங்கம் கருணாதேவி (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நளாயினிஅவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்சிகா, அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
செந்தில்ராஜன் (அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்), யோகநந்தினி (பிரான்ஸ்), யோகராஜன்
(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வித்யா (அவுஸ்திரேலியா), மகேஸ்வரன் (பிரான்ஸ்), லதாமதி (இங்கிலாந்து) மற்றும் கமலினி (ஐக்கிய அமெரிக்கா), சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
Dr. குருபரானந்தா, Dr.ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடை பெறும். அது பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *