• පෙබරවාරි 2, 2024 11:01 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ்ப்பாணம் கச்சேரியடி பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய திரு. நாகராசா கோகுலராஜன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா – நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கனகலிங்கம் – கருணாதேவி (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்சிகா, அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
செந்தில்ராஜன் (அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்), யோகநந்தினி (பிரான்ஸ்), யோகராஜன்
(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வித்யா (அவுஸ்திரேலியா), மகேஸ்வரன் (பிரான்ஸ்), லதாமதி (இங்கிலாந்து) மற்றும் கமலினி (ஐக்கிய அமெரிக்கா), சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
Dr. குருபரானந்தா, Dr.ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும ஆவார்.
 

அன்னாரின் பூதவுடல் 04-02-2024 அன்று மு.ப 08:00 மணிமுதல் No, 2B Elivitigala Mw, Colombo 08 முகவரியிலுள்ள Jeyaratne மலர்சாலை யில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 4, 2024
  • Time of Funeral: 4th February 2024 from 08:00am - 12:30pm
  • Time the Cortege Leaves: 4th February 2024 from 12:30pm to 2:00pm(cremation)
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Hindu Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...