Popular

யாழ். சுழிபுரம் சந்தி நெல்லியான் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொடடாஞ்சேனையை தற்காலிக வசிப்பிடமாகவும் வாணி புடவையகம் கொழும்பு கொம்பனி வீதி முன்னாள் உரிமையாளருமான திரு. நாகரத்தினம் மகேந்திரலிங்கம் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் – தங்கம்மா தம்பதியரின் தவப்புதல்வனும், சுழிபுரம் கிழக்கு சத்தியகாடு காலஞ்சென்ற பொன்னையா – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகாலக்சுமி, மகாதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகொதரரும்,விஜயலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுரேத்தினி அவர்களின் பாசமிகு தகப்பானாரும்,நடேசபிள்ளை (கிளிநொச்சி), கணேசகுமார் (சுவிஸ்), காலஞ்சென்ற இராசேந்திரம், இராசலெட்சுமி, வடுதலட்சுமி, இராசன், தனலச்சுமி (பிரான்ஸ்), சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுதாகரன் (லண்டன்), கமலாகரன் (விளான்), ஜசினா (சுவிஸ்), ஜலசா, ஜசிக்கா ஆகியோரின் தாய்மாமனாரும் ஆவா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 17, 2025
  • Time of Funeral: 17-11-2025 from 10:00 am to 2:00pm
  • Time the Cortege Leaves: 17-11-2025 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *