Popular

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Hattingen ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் ரவீந்திரன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு கிழக்கு சண்முகநாதன் வித்தியாலயம்) – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத், அரோஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீமா, கவிகா, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரதிதேவி, நவீந்தரின் (கனடா), காலஞ்சென்ற புவீந்திரன், சியாமளாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசாமி, விமலாதேவி, காலஞ்சென்ற மாலினி சிறிபத்மநாதன், சாந்தினி தர்மமூர்த்தி, ஜெயந்தி தயாபரன், சுகந்தினி அருள்வதனன் ஆகியோரின் மைத்துனரும்,
அலியா, யுவன், அவினிஷ், ஜெஸ்வின், டியானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரமிளா, யோகான், நிருசலா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 
காலஞ்சென்ற வித்தியாதரன், பிரியா, விஜிதரன், றொஷானி, பிருத்தியா, துவா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *