Popular

யாழ். நெடுந்தீவை பிறப்புடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேந்திரர் மருதலிங்கம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர் (நிறதூளி) – இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (வேலப்பா) – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின்  அன்பு மருமகனும்,பொன்னம்மா (சுந்தரவல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,வர்னேந்திரா (கொழும்பு), குகனேந்திரா (கனடா) ஆகியோரின பாசமிக்க தந்தையும்,மஞ்சீளா, வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி (தர்மலிங்கம்), அமிர்தம், இராசமணி, தங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,சந்திரசேகரம், பூபாலசிங்கம், மயில்வாகனம், யுகராஜா, காலஞ்சென்ற நடராஜா (நடேசு), கணபதிப்பிள்ளை, குகநேசன் (சேகர் & பிறதர்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,ராகுல் மருதி, நிவிதா, வினித்தா, மருதலிங்கசிபி, ஆனந் த், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 6, 2025
  • Time of Funeral: 05-10-2025 from 5:00 - 9:00 PM and on Monday, 06-10-2025 from 1:00 - 2:00 PM
  • Time the Cortege Leaves: 06-10-2025 at 4:30 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *