யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு மற்றும் இல-44, அச்சுக்கூட வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் முத்தையா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகலிங்கம் – அமராவதி தம்பதியினரின் மகனும், வேலாயுதம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகநாதன், அன்னமுத்து, செல்லத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் உடன்பிறந்த சகோதரனும்,அருள்மொழி, கௌரீசன், சபேசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,கனகரத்தினம், கௌரி, பிரேமினி ஆகியோரின் மாமனாரும்,மயூரன், ஹரிணி, ஹரித்திரா, ஆரபி, அக்ஷயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 16, 2026
- Time of Funeral: 16-01-2025 at 8.00 am
- Time the Cortege Leaves: 16-01-2025 at 10.00 am
- Location of Remains: No. 44, Achukuda Road, Kokuvil East,
- Funeral Location: Thiruvudal Gombayanmanal Hindu Cemetery
