யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கெங்காசோதி அவர்களின் அன்புக் கணவரும்,நகுலினி, கெங்கவேணி, சிவரட்ணம், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவா, செந்தில்வேலன், மோகனாம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வர்ஷினி, செண்பகம் ஆகியோரின் பேரன்புக்குரிய அப்பப்பாவும்,திரு. மனோகரன், திரு. தற்பரானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...