Popular

யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா – செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வளர்மதி (மதி) அவர்களின் ஆசைக்கணவரும்,வதனா (இலண்டன்), நிருபனா (இந்தியா), மதுஜா (கனடா), சிந்துஜன் (இலண்டன்), கோபிகா (இலண்டன்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது கண்டி வீதி, சாவகச்சேரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, உடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2025
  • Time of Funeral: 03-08-2025 at 8.00 am
  • Location of Remains: Annarathu Kandi Veethi
  • Funeral Location: Savagacheri Gemmpitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *