யாழ். காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சிதம்பரமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவபாலன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கருங்காலியை சேர்ந்த முத்துதம்பி – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற தனபாலன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: 17-08-2025 at 8.00 am
- Location of Remains: Chidambaramurthi Keniyadi, Jaffna,
- Funeral Location: Thiruvudal Ashambalodai Hindu Cemetery.
