யாழ். மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி மயில்வாகனம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – ராசம்மா தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – அன்னம்மா தம்பதியிரனன் மருமகனும்,உதயகுமார் (இலண்டன்), உதயமலர், உதயராணி, சிவகுமார், சசிக்குமார் (சுவிஸ்), கருணகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார், சசிகரன் (இலணடன்), தர்சினி (பிரான்ஸ்), தனுசா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவறஞ்சினி, ரவிக்குமார் காலஞ்சென்ற மதிவதனராசா, இளவேணி, சங்கிதா, சர்மிளா, நிதி, காயத்திரி, கேசவன், கலைவாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...