நுவரேலியா-பூண்டுலோயா பிறப்பிடமாகவும், நுகேகொடயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லு சுப்பிரமணியம் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. நல்லு தம்பதியினரின் அன்பு மகனும்,கண்ணாத்தாள் அவர்களின் அன்புக்கணவரும்,நவீனன், பூரிக்கோ, மைத்திரீபன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,லக்ஷிகா, ரஜனி ஆகியேராின் பாசமிகு மாமனாரும்,கவிஷா, கெனோன் பிரணவ், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 11-11-2024 திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-12-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 12, 2024
- Time of Funeral: 11-11-2024 from 6.00 am
- Time the Cortege Leaves: 12-11-2024 at 3.30 pm.
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...