யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் யோகராசா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் (ஓவசியர்) – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மூத்த மகனும்,காலஞ்சென்றவர்களான யாழ்ற்றன் நடராசா – பாலாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், தனுஜா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.தகவல்:- வடிவாம்பிகை (மனைவி) அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...