Popular

பிட்ராதமலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணன் ரெங்கசாமிபிள்ளை அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், நாராயணன் பிள்ளை – மருதாயி தம்பதியினரின் புதல்வரும்,வீரம்மா அவர்களின் அன்புக்கணவரும்,மனோகரன், லோகேஸ்வரன், புண்ணியமூர்த்தி, சிவகுமார், பிரபா ஆகியோரின் தந்தையும்,மகேஸ்வரி, லலிதா, கோமதி, யோகேஸ்வரி, பிரசன்னா தேவி ஆகியோரின் மாமனாரும்,தர்ஷன், லக்சி, சஜித்தா, கரேஷான், சதுர்ஷன், பிருந்தாஷினி, சுவேதிகா, ஹேரான், அபிநிவேஷ், யஷிகா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *