யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பூர்விகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை – Rochester வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட செல்வன். சஹீவன் நாதசொரூபன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னார், ஆவரங்கால் சண்முகரட்ணம் – இராஜேஸ்வரி (வள்ளியம்மை ஆசிரியை) மற்றும் நடராஜா – பாலயோகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும், நாதசொரூபன் (தயாளன்) – நிதர்சினி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், புஜிராம் (Bojeram), கவியுதன் (Kaviyuthan) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பாலமுருகன் (ராசன்-Denmark) அவர்களின் அன்புப் பெறாமகனும், முகுந்தன் (பிரித்தானியா), வைகுந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
