fbpx

யாழ்.கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினசிங்கம் சுரேந்திரன் அவர்கள் 04-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணசிங்கம்-வேதநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்காலஞ்சென்ற சோமசுந்தரம்-தணிகாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யசோதா அவர்களின் அன்புக்கணவரும்,ஹரிதர்ஷன் (ஹரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,Dr. ஜனகன், ஜசோதா, காலஞ்சென்ற வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 7, 2024
  • Time of Funeral: 6-10-2024 from 9.00 am to 7.00 pm and on 07-10-2024 from 9.00 am to 11.00 am. .
  • Time the Cortege Leaves: 7th October 2024 at 11:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...