தெய்வத்திரு. நவரட்ணம் சுப்பிரமணியம் (Founder NAVA Electronics & Nartchi Enterprise) அவர்கள் 19-04-2023 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் – சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும்,
காலம் சென்ற திரு, திருமதி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமியின் பாசமிகு கணவரும்,
காலம் சென்ற செல்வரட்ணம், பராசக்தி, மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நவநீதன், நவசீலன், தட்சினி, தருமினி, சங்கீதா, நவதீபன் நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவதனா, பூமகள், ரவிகணேஷ், முகுந்தன், அருணன், மது, சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஜன், அஜித்தன், அபிஷன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விஷாலி, சஹானா, அபிநயா, அரன், சனுக், ஆயுஷ்மான், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25/04/2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்பனில் Fawkner Memorial Park, Hadfield VIC 3046 இல் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
த
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25th April 2023 at 1:00pm
- Funeral Location: Fawkner Memorial Park, Hadfield VIC 3046 in Melbourne.
Leave a message for your friend or loved one...