New

யாழ் நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணசிங்கம் ஐங்கரன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் – சரஸ்வதி (மருது) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பாலச்சந்திரன் – அன்பரசி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,டுஷ்யந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,அபிஷாளினி, சதுர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கேதீஸசவரன் சயந்தினியின் பாசமிகு சகோதரனும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணிளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கட்டுராமன் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...