Popular

யாழ் மட்டுவில் வடக்கு,சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  யாழ்/ புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி மற்றும் யாழ் /மட்டுவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக இருந்து ஓய்வுபெற்ற  திரு.நீலையினார் மனோகரன் அவர்கள் 21-11-2022ம் திகதி திங்கட்கிழமை காலை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் பார்வதிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,
ரவிகரன், உமாகரன், சிவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகிழ்நங்கை, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்சனா, லக்ஸ்மன், கவிகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் இறுதிக்கிரியைகள் 21-11-2022ம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொட்டையடி தூவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:
+94 71 977 7514, +64 21 138 9403

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...