• පෙබරවාරි 27, 2025 9:45 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ் அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் , ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நெல்லிநாதன் திருமுருகானந்தன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும், நிலானி அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற நெல்லிநாதன், இராசலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சறோயினிதேவி தம்பதிகளின் மருமகனும், கணேசானந்தன், சிவானந்தன், சபாநந்தர், மதிவதனி, கலாவதனி, காலஞ்சென்ற விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் வைகுந்தவாசன், கோகுலதாசன், வரதராஜன், சத்தியசீலன், சத்தியவாணி, சகுந்தலா ,நாவுக்கரசி, சுலோசனி, விஜயானந்தன், குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலைவாணி, மாலினி, சுபதினி, காலஞ்சென்ற சிவசந்திரவதனி மற்றும் பதுமினி, தமிழழகன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *