Popular

யாழ். சுண்டுகுளியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபுறோவை  வதிவிடமாகவும் கொண்ட நிரோஜன்  சிவானந்தமூர்த்தி (48)  அவர்கள் 01- மாசி -2026  அன்று  காலமானார்.அன்னாரின்  பூதவுடல் (Ajax Funeral Home | Burial, Cremation & Memorial  384 Finley Avenue. Ajax ON L1S 2E3) 07 – 01 – 2026  சனிக்கிழமையன்று  மாலை  5.00 மணி முதல் 9 மணி வரை மக்களின் பார்வைக்காக  வைக்கப்பட்டு மறுநாள் 08 – 02 – 2026  காலை  8.00 மணி முதல் 12.00 மணி வரை ஈமைக்கிரியைகள்  நடைபெற்று அதே இடத்தில்  தகனம் செய்யப்படும் .  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:தர்சினி(சகோதரி): +1 647 262 5948

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 8, 2026
  • Time of Funeral: 07-01-2026 from 5:00 PM to 9:00 PM, 08-02-2026 from 8:00 AM to 12:00 PM.
  • Time the Cortege Leaves: 08-02-2026 at 12:00 PM.
  • Location of Remains: Ajax Funeral Home | Burial, Cremation & Memorial 384 Finley Avenue. Ajax ON L1S 2E3
  • Funeral Location: Ajax Funeral Home | Burial, Cremation & Memorial 384 Finley Avenue. Ajax ON L1S 2E3

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *