யாழ்ப்பாணம் மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நிக்லஸ் கணேசபாலன் செல்லத்துரை அவர்கள் 03-01-2024 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – டெய்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்து – பார்வதி (இலண்டன்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஜனிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நிரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,யூலியட் ரஜனி, காலஞ்சென்ற ஜெயேந்திரா (கிராம அலுவலர்), மகேந்திரன், ஸ்ரெலா நாளினி, சுரேன், இராஜேந்திரன், கில்டா பத்மினி, இரவீந்திரன், லோஜினி, ரூபினி கெனா, சனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 13, 2025
- Time of Funeral: 12-01-2025 from 5:00 - 9:00 pm and on 13-01-2025 from 9:00 - 11:00 am, 1:00 - 1:45 p.m. until 1:00 p.m
- Time the Cortege Leaves: 13th January 2025 at 2:00pm
- Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent , QC H4N 1J7, Canada)
- Funeral Location: Cimetiere St Laurent (805, av Sainte-Croix, Saint-Laurent, Quebec H4L 3X6, Canada).
Leave a message for your friend or loved one...