Popular

நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நிற்குணானந்தன் சக்திரூபன் அவர்கள் ஜூன் மாதம் 4ம்திகதி ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார். 
இவர்,  நீர்வேலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நிற்குணானந்தன், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
உடுவிலைச்  சேர்ந்த காலஞ்சென்றவர்களான  கந்தையா (சுப்பிரமணியம்), இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலட்சுமி (ஜெயந்தி) யின் அன்புக் கணவரும்,
அக்‌ஷலாவின் பாசமிகு தந்தையும்,
ஹைமா, (காலஞ்சென்ற) மகாரூபன், ஆனந்தரூபன், நிர்த்தனரூபன், ஊர்மிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமாரன், சுபாஜினி, (காலஞ்சென்ற) ரொபிந்திரன், சிவயோகநாதன், கேதீஸ்வரநாதன், கோமளகாந்தி, தர்மபூபதி, விஜயலக்‌ஷ்மி, (காலஞ்சென்ற) பிரபாகரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌதமன், லாவண்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்தியாயினியின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அவரின் இறுதிக்கிரியைகள் 19.06.2023 திங்கட்கிழமை லண்டனில் நடைபெறும்.  விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2023
  • Time of Funeral: 19 June 2023 from 08:00am - 10:00am
  • Time the Cortege Leaves: 19 June 2023 10:30am - 11:00am
  • Location of Remains: Jack Carter Pavillion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL
  • Funeral Location: at Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford IG6 3HP

Leave a Review

Leave a message for your friend or loved one...