யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பகீரதன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி (வர்த்தகர்- Sinayapillai & Sons, Colombo Srilanka உரிமையாளர்)-கமலா (A.O. Jaffna Srilanka) தம்பதியினரின் அன்பு மகனும்,மாரிமுத்து மஹாலட்சுமி அவர்களின் வளர்ப்பு மகனும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,துருவன் (Queen’s university), அனபாயன் (Queen’s university), அச்சுதன் ( U OF T) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கௌரி, ஆனந்தி, காலஞ்சென்ற உமா (ஆசிரியை- திருகோணமலை), துளசிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜ்குமார், பாலேந்திரா, துரைராஜரட்ணம், மதனிகா, தயாரஞ்சினி, தயாரங்கன் ஆகியோரின் மைத்துனரும்,யோகரட்ணம், ரஞ்சினி ஆகியோரின் சகலனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 25, 2024
- Time of Funeral: 24-11-2024 from 7:00pm - 10:00pm and Monday 25-11-2024 from 8:00am - 9:00am
- Time the Cortege Leaves: 25th November 2024 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
Leave a message for your friend or loved one...