fbpx
Popular

பிரதான வீதி மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட அமரர் பாக்கியநாதர் மேரி ஜோசப் இம்மானுவல் 08.09.2022 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற பாக்கியநாதர் மேரி லில்லி புஷ்பம் தம்பதியரின் அன்பு மகனும்,
தேவசகாயம் பிள்ளை ஞானரத்தினம் தம்பதிகளின்  பாசமிகு மருமகனும்,
அன்பு மேரியின்  பாசமிகு கணவரும்,
நவீன் இளவரசன் (சிவில் இன்ஜினியர்-கொழும்பு) தந்தையும் மேரி மெற்றலின், மேரி லூத்தம்மா, மேரி திரேசா, ஆகியோரின் அன்புச் சகோதரனும் மகேஸ்வரனின் மைத்துணரும் ஆவார்.
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
 
 தகவல்: குடும்பத்தினர்
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...