யாழ். காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 56/1, 5ம் ஒழுங்கை, சம்பியன் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதன் கிருஸ்ணகுமார் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் – மகாலட்சுமி (கல்கமுவா) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கோசலா, மாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருஸ்ணதாசன், காலஞ்சென்றவர்களான சாந்தகுமாரி, மீனகுமாரி மற்றும் விஜயகுமாரி, கிருஸ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 27, 2024
- Time of Funeral: 27th February 2024 at 08:00am
- Location of Remains: Kombayanmanal Hindu Cemetery
- Funeral Location: 56/1, Order 5, Champion Road, Kokuvil East, Kokuvil.
Leave a message for your friend or loved one...