Popular

யாழ். மீசாலை கிழக்கு மத்திய வீதியைப் பிறப்பிடமாகவும், துணுக்காய், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமசாமி மயில்வாகனம் அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி – மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மகனும்,துணிக்காயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் கிராம சேவையாளர்) – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாக்கியலட்சுமி (இலண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (முன்னாள் தபாலதிபர் – துணுக்காய்), தனபாலசிங்கம் (துணுக்காய்) மற்றும் விஜயலட்சுமி (மீசாலை), விஜயரட்ணம் (நோர்வே), யோகநாதன் (பதிவாளர் – துணுக்காய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரவணபவன் (நோர்வோ, கிரிதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தனராணி (நோர்வே), அனுஷியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜொனதன், கெவில், யூலியா (நோர்வே), பிரவீன், நவ்யா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *