fbpx
Popular

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமசிவம் சிவராசா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம்-புவனேஸ்வரி தம்பதியினரின்  அன்பு மகனும், தவராணி, தவராசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் கோப்பாய் பிரதேச செயகம்), நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,லோகேஸ்வரன், வித்தியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துவாரகனின் பாசமிகு தாய்மாமனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...