Popular

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-22,5/1, Aurbun Side, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பார்த்தீபன் பரராஜசிங்கம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவகுமாரன் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலாயினி (ஆசிரியர் – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சயனின் (மாணவர் – க.பொ.த உயர்தரம் 2025 ரோயல் கல்லூரி) பாசமிகு தந்தையும்,பாலமோகன் (இலண்டன்), பாஸ்கரன் (இலண்டன்) ஆகியோரி்ன் அன்புச் சகோதரனும்,தயாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), Dr. ரமேஷ்குமார் (தேசிய வைத்தியசாலை, கொழும்பு), மனோன்மணி (இலண்டன்), உமகிரி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,சாகித்தியா, அபிநயா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *