யாழ். சங்கத்தானை சாவகச்சேரி பொற்தொழிலாளர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் கோபிதாஸ் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் (சோதி பத்தர்) – கமலாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,ரவிதாசன் (அவுஸ்திரேலியா), சிவாஜினி, டயாநந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,வனஜா (அவுஸ்திரேலியா), தயாபரன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஸ்ரீகிருஸ்ணா (அவுஸ்திரேலியா), கவின்ரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,அபிரதன், லஸ்வின், சாய்பல்லவி ஆகியோரின் அன்பு மாமனும்,காலஞ்சென்ற குமாரசாமி – இராசமணி மற்றும் வல்லிபுரம் – கனகம்மா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2025
- Time of Funeral: 10-08-2025 at 11:00am
- Location of Remains: Chavakachcheri Goldsmith Street, Sangathan, Jaffna,
- Funeral Location: Hindu crematorium
