யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன்-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமிபொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா-நேசம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யாழினி அவர்களின் பாசமிகு கணவரும்,ஜஸ்விந் அவர்களின் அன்புத் தகப்பனாரும்,கணபதிபிள்ளை (பிரபல வர்த்தகர் இங்கிரியா) பேரனும்,கேமா கௌரி (அதிபர்- காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி), கல்யானி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...