fbpx
Popular

யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவநீதன் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், பத்மநாதன் லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பாலசிங்கம், விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கஜந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
வர்மிலன், நேருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நவநீதன் (பிரான்ஸ்), பத்மலோஜினி (இலங்கை), சத்தியலோஜினி (லண்டன்), தவநீதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வனிதா, சித்திரகுமாரன், கங்காதரன், சரன்ஜா மற்றும் சுலக்சனா, நிமல்ராஜ், கயந்தரூபி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சஞ்சயன், சஞ்சனா, மதுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஐஸ்வர்யா, அபினேஸ், அக்சயா ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
 
இனியா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
 
ஆஷா, அவந்திகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இருபாலை வீதி கோண்டாவில் மேற்கு உப்புமடச் சந்தி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08-09-2022 at 10:00 AM
  • Location of Remains: Irupalai Road, Konda, West Uplumadach Santhi,
  • Funeral Location: Karaikadu Hindu Cemetery in Inuvil.

Leave a Review

Leave a message for your friend or loved one...