Popular

புத்தளம் – முந்தலைப் பிறப்பிடமாகவும், ஏக்கலை ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போல்ராஜ் சொர்ணநேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற GT – கமலம் தம்பதியினரின் புதல்வனும், ஜெயந்தி சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீப், டிரோஷினி (வீரகேசரி), செலோமி ( ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிருபன், ஜூலி, சேம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜேடன், ஜோவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கந்தானை Modern Florist இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் கப்புவத்த ஜா-எல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 12, 2025
  • Time of Funeral: 11-03-2025 at 10:00 AM
  • Time the Cortege Leaves: 12-03-2025 at 3:00 PM
  • Location of Remains: Modern Florist, Kandhana.
  • Funeral Location: Ja-Ela General Cemetery, Kappuwatta.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *