fbpx

யாழ். நவாலியைப் பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பாவிலுப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை-மரியம்மா தம்பதியனரின் அன்பு மருமகனும்,றீற்றம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான தங்கராசா, யேசுதாசன், தவரட்ணம்,  லூர்துநாயகி மற்றும் ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற அனுஷியா (ஆசிரியர் – யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி), அனுஷாந் (ஆசிரியர் யா / இந்துக்கல்லூரி), அனஸ்ரீன் (உத்தியோ கத்தர் – பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை), ஆன் தர்ஷினி (உரிமையாளர்- Anusha beauty Care) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டினேஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,ஹெலின் நோறா, ஹெயில் ஜோடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...