கிளிநொச்சி அத்தாய் பூநகரியை பிறப்பிடமாகவும் கொழும்பு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் செல்வராசா அவர்கள் 09-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் முத்திப்பிள்ளை தம்பதியரின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
நித்தியாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கோபாலசிங்கம், புஸ்பராணி, சரஸ்வதி,
தனலட்சுமி(லண்டன்), தனபாலசிங்கம்(அதிபர்,யாழ் இந்து ஆரம்ப பாடசாலை),கமலராணி
(ஜேர்மனி), விமலராணி(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மருதங்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பத்மாவதி(இந்தியா), தர்மகுலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், நீலாதேவி,
நிர்மலாதேவி(ஜேர்மனி), தவீந்திரசிங்கம்(டென்மார்க்), குணபாலசிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-04-2023ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு இல.89 சட்டநாதர் வீதியில் அமைத்துள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்து மயானத்த
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 13th April 2023 at 10:00am
- Location of Remains: 89 Chattanathar Road
- Funeral Location: Bhootaudal Semmani Hindu Mayan
Leave a message for your friend or loved one...