யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா சைமன் மரியதாசன் அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா – மேரி மாக்கிரட் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் (பௌலீன் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,பிறிஜெற் அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிக்க தந்தையும்,இம்மானுவேல் அந்தோனிப்பிள்ளை அவர்களின் மாமனும்,ஜோன், யுவான் ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற மேரி மக்டலின் சகோதரனும்,மோகன், வரதன், சுபோதினி, தர்ஷினி, காலஞ்சென்ற மதன் ஆகியோரின் தாய்மாமனும்,காலஞ்சென்ற பேர்சி பிலிப்ஸின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 21, 2025
- Time of Funeral: 20-07-2025 to 21-07-2-25
- Location of Remains: Fernando Funeral Home (No. 136, Old Chilaw Road), Negombo
- Funeral Location: Negombo General Cemetery
