fbpx
Popular

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை சேர்ந்த திரு. பீதாம்பரம் செல்வராசா அவர்கள் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...