யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்மாணிக்கம் இராமமூர்த்தி அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வனராணி அவர்களின் அன்புக் கணவரும்,வாசுகி, சுதா, வக்சலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பெரியாம்பி, நடுவிலன், சின்னையா, பாபு, சிவா, சுகந்தன், சிவனேசன், சிவநாதன், திருமகள் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 09.10.2025 வியாழக்கிழமை இந்தியா சென்னையில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
