fbpx
Popular

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ஓம்லிங்கமூர்த்தி அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா-அன்னபுரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கனகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,தர்சிகா, விதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரோஜனின் அன்பு மாமனாரும்,கிஷாந்தின் அன்பு பேரனும்,ஓமேஷ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசரெத்தினம் மற்றும் கனகலிங்கம், மகாராணி ஆகியோரின் மைத்துனரும்,இராசலிங்கம் (மீசை), வரதலட்சுமி ஆகியோரின் சகலனும்,சிவசோதி-கலாநிதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...