fbpx

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னய்யா செல்நாயகம் மூர்த்தி அவர்கள் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், மெடில்டா அவர்களின் கணவரும்,நிஷாந்த விக்னேஸ்வரன் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்-நுரைச்சோலை), நிர்மலா சாந்தி (பிரதான மருத்துவ தாதி-புத்தளம், தள வைத்தியசாலை), பிரியங்கா வசந்தி ஆகியோரின் தகப்பனாரும்,மேரி மெரீன் (ஓய்வுபெற்ற ஆசிரியை – நாவக்காடு, றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்),  ரஞ்சித் சோமரத்ன (ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் திட்டமிடல் பொறியியலாளர்), காரியவசம் (கொழும்பு தொழிற் பயிற்சி நிலையத்தின் கணக்கியலாளர்) ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...