யாழ். நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் முகவரி:-80/24 பிரம்படி 1ஆம் ஒழுங்கை,கொக்குவில் கிழக்கு. அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 26, 2025
- Time of Funeral: 26-01-2025 at 12:00 noon
- Location of Remains: 80/24 Prampady 1st Road, Kokuvil East.
- Funeral Location: Hindu cemetery in Pukazhutal, Kokuvil.
Leave a message for your friend or loved one...