யாழ் கைதடியைப் பிறப்பிடமாகவும், பெரியாவுடை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தற்போது கொண்டாவிலில் வசித்துவந்தவரும் தெல்லிப்பளை, சுன்னாகம், அளவெட்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களின் தபால் அதிபராக கடமை புரிந்து இறைப்பாறிய திரு. பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 18-09-2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற புவனேஷரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
நேசரத்தினம், துரைசிங்கம், இராசேரத்தினம், சட்டத்தரணி கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 19-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைகள் பகல் 12.00 நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தகவல்:- கணேஸ்வரன் ஸ்ரீரஞ்சினி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 19, 2023
- Time of Funeral: 19th Sept. 2023 at 10:00am
- Time the Cortege Leaves: 19th Sept. 2023 at 12noon
- Location of Remains: Kondavil, Jaffna
Leave a message for your friend or loved one...